ஆட்கடத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

ஆட்கடத்தல்

  1. பணத்துக்காகவோ அரசியல் காரணங்களுக்காகவோ ஒருவரை அவரது விருப்பத்துக்கு மாறாக, சடத்துக்குப் புறம்பாக பிடித்து தடுத்துவைத்தல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - kidnap
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆட்கடத்தல்&oldid=630432" இலிருந்து மீள்விக்கப்பட்டது