ஆட்டுப்புளுக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆட்டுப்புழுக்கை


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஆட்டுப்புளுக்கை, பெயர்ச்சொல்.

  1. ஆட்டின் கழிவுகளில் ஒன்றான மலக்கழிவு. மட்கிய ஆட்டுப்புளுக்கை வயலில் உரமாகப்பயன்படிகிறது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. dung of a goat
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ஆட்டின் புளுக்கையை வைத்தை ஆட்டின் உடல் நலத்தை அறியலாம்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


எலிப்புளுக்கை, சாணம், மலம், விட்டை, பீ


( மொழிகள் )

சான்றுகள் ---ஆட்டுப்புளுக்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆட்டுப்புளுக்கை&oldid=1199514" இலிருந்து மீள்விக்கப்பட்டது