ஆட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆட்டை(பெ)

  1. ஆண்டு
  2. திருட்டு (ஆட்டை போடுவது=திருடுவது)
    என் பணத்தை ஆட்டை போட்டுட்டாங்க!
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. year
  2. dacoity, thievery
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆட்டை&oldid=1055617" இலிருந்து மீள்விக்கப்பட்டது