ஆணவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆணவம் (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • குரலிலே கடுமை இல்லை, நடையிலே ஆணவம் காணோம். முகத்திலே வெறித்தனம் காணோம் (இரும்புவேலி, அண்ணாதுரை)
  • தான் எதிர்த்துப் பேசுவதை அவனுடைய ஆணவம் அனுமதிக்க மறுக்கிறது என்பதை முத்துக்குமரன் உணர்ந்தான் (சமுதாய வீதி, நா. பார்த்தசாரதி)
  • நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே, அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா? (பாடல்)
  • (குற்றம் புரிந்தவன் பாடல், ரத்தக்கண்ணீர்)
அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது
    
    ஒழிந்தது, என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்
    அத்தனையும் அற்று போய்விட்டது

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆணவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆணவம்&oldid=1633180" இருந்து மீள்விக்கப்பட்டது