ஆணையம்
Appearance
ஆணையம் (பெ)
- குறிப்பிட்ட ஒரு துறையில் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு நிர்வாகக் குழு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தேர்தல் ஆணையம் - election commission
- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் - National Disaster Management Authority
- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சிறப்பான செயல்பாடு மூலம் இயற்கை சீற்றங்களான வெள்ளம், புயல் பாதித்த பகுதிகளுக்கு மீட்புக் குழுவினரை விரைந்து செல்வதற்கு வழிகளைக் கண்டுள்ளது. (தினமணி, 22 ஜூலை 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)