உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்டுதோறும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஆண்டுதோறும், (உரிச்சொல்).

பொருள்

[தொகு]
  1. ஒவ்வொரு ஆண்டும்
  2. ஒவ்வொரு வருடமும்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. every year
  2. annually

விளக்கம்

[தொகு]
ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து தவறாமல் நடக்கும் செயற்பாடுகளைக் குறித்து சொல்லும்போது இந்தச்சொல்லை பயனன்படுத்துகிறோம்..

பயன்பாடு

[தொகு]
  1. நாட்டின் சுதந்திரநாள் விழாவும், குடியரசுநாள் விழாவும் ஆண்டுதோறும் அரசினரால்/மக்களால் கொண்டாடப்படுகின்றன...
  2. தேசத்தின் பெருந்தலைவர்களின் பிறந்த நாட்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன...


( மொழிகள் )

சான்றுகள் ---ஆண்டுதோறும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆண்டுதோறும்&oldid=1223474" இலிருந்து மீள்விக்கப்பட்டது