ஆதாயம்
Appearance
பொருள்
* (பெ) - ஆதாயம்
மொழிபெயர்ப்புகள்
*(ஆங்)
- ആദായം(ādāyaṁ)
விளக்கம்
- 10 ரூபாய் ஆதாயம் (profit of 10 rupees)
- மதுரைத் தேர்தலில் யாருக்கு ஆதாயம்? (who has the advantage in the Madurai election?)
- ஆதாயம் தரும் பதவி (a position that provides gain)
- அரசியல் ஆதாயம் தேடுபவர் அவர் அல்ல (He is not someone who seeks some political gain)
- ஆதாயம் இல்லாமல் அவர் யாரோடும் பேச மாட்டார் (he won't speak to someone unless there is something to gain)
{ஆதாரம்} --->