ஆதிதேயன்
Jump to navigation
Jump to search
பெயர்ச்சொற்கள்[தொகு]
- அதிதியை உபசரிப்போன். செந்தழல் வேள்விகூ ராதிதேயரே (பாரத. வேத். 34).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- host, one who is hospitable
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆதிதேயன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி