ஆத்தியான்மிகம்
Appearance
பெயர்ச்சொற்கள்
[தொகு]- தன்னைப்பற்றி வருந் துன்பம். ஆத்தியான் மிக மெய்யின் மனத்தி னையமி லிரண்டே (ஞானா. 19, 3).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- physical and mental afflictions caused by worry about one's self, one of tāpa-t-tirayam
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆத்தியான்மிகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி