உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஆயோகம், பெயர்ச்சொல்.
  1. துறையில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி
    (எ. கா.) திரள்க ளாயோகப் பொலிவி னசைவிற் போதுவன (பெரியபு. கழறிற். 49)
  2. நீர்க்கரை (நாநார்த்த.)
  3. அர்ச்சனை (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Moorings to which boats are attached
  2. Bank, as of a stream
  3. Offering of flowers and incense in worship



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆயோகம்&oldid=1250407" இலிருந்து மீள்விக்கப்பட்டது