உள்ளடக்கத்துக்குச் செல்

ஆய்தயெழுத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(ஆய்த எழுத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆய்தெழுத்து
ஆய்தயெழுத்து
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
பொருள்

ஆய்தயெழுத்து, . 'ஃ' என்ற மூன்று புள்ளி வடிவமாக இருப்பது ஆய்த எழுத்து ஆகும்.

விளக்கம்
  1. இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு,
  2. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
  3. பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
பயன்பாடு

அஃது - இதில் என்பது குறில் எழுத்து. து வல்லின உயிர்மெய்யெழுத்து ஆகும்.

இஃது - இதில் என்பது குறில் எழுத்து. து வல்லின உயிர்மெய்யெழுத்து ஆகும்.

மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  • ஆங்கிலம் - a special letter in Thamizh language.



( மொழிகள் )

சான்றுகள் ---ஆய்தயெழுத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆய்தயெழுத்து&oldid=1997845" இலிருந்து மீள்விக்கப்பட்டது