ஆரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆரணம்(பெ)

  1. வேதம்
    அந்தியாரண மந்திரத் தன்புடனிவனை வந்தியாதவர் மண்ணினும் வானினுமில்லை (நெடுநல்.)
  2. ஆரண்யகம் . (சி. சி. 8, 27, மறை.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. Veda, Hindu scripture
  2. A portion of the Vēda.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆரணம்&oldid=1995412" இலிருந்து மீள்விக்கப்பட்டது