ஆராமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஆராமம்(பெ)

  1. நந்தவனம்; உபவனம், பூங்கா, பூந்தோட்டம்
    ஆராமத்திடை யலர்கொய்வேன்றனை (மணி. 3, 32).
  2. மலைச் சோலை
  3. தான்றி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. pleasure garden, park
  2. mountain grove
  3. belleric myrobalan
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆராமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

உபவனம், வனம், கா

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆராமம்&oldid=1053863" இருந்து மீள்விக்கப்பட்டது