ஆரியகுச்சரி
பெயர்ச்சொற்கள்[தொகு]
- மருதயாழ்த்திறவகை. (பிங்.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- a secondary melody-type of the agricultural tracts
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆரியகுச்சரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி