ஆர்த்தன்
பெயர்ச்சொற்கள்[தொகு]
- நோயுற்றோன். ஆர்த்தரங்கஞ் செய்யு மால் (திருக்கோ. 187).
- துன்புறுவோன். (திவா.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- one who is ill, diseased
- one who is afflicted, distressed
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆர்த்தன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி