ஆளன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஆளன், பெயர்ச்சொல்.
  1. சிலையாளன், மலையாளன். (திவ். பெரியதி. 5, 5, 2.)
  2. ஆளுபவன். உயிராளன் (திவ். பெரியதி. 5, 5, 1).
  3. கணவன்
    (எ. கா.) ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும் தீராது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Suffix of nouns in the masc. sing. denoting master of, possessor of, as in சிலையாளன், மலையாளன்.
  2. One who rules, possessor
  3. Husband



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆளன்&oldid=1206945" இலிருந்து மீள்விக்கப்பட்டது