ஆள்வாரிநிலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஆள்வாரிநிலம், பெயர்ச்சொல்.
  1. கோட்டையுள், மதிற்புறமாக ஆட்கள் சுற்றிவருவதற்குச் செய்த வழி. (பிங்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Paved passage along the walls within a fortification



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆள்வாரிநிலம்&oldid=1206942" இலிருந்து மீள்விக்கப்பட்டது