ஆள் அம்பு சேனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஆள் அம்பு சேனை, பெயர்ச்சொல்.

  1. துணையிருப்போர், அடியாட்கள்
மொழிபெயர்ப்புகள்
  1. entourageஆங்கிலம்
விளக்கம்
  • ”ஆள் அம்பு ஆனை சேனை படை பரிவாரம் அதிகாரம்” என்று இத்துடன் வேறு சில சொற்கள் சேர்த்தும் இத்தொடர் பயன்படுத்தப்படுவதுண்டு
பயன்பாடு( மொழிகள் )

சான்றுகள் ---ஆள் அம்பு சேனை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆள்_அம்பு_சேனை&oldid=920327" இருந்து மீள்விக்கப்பட்டது