ஆழாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆழாக்கு

  • அரைக்காற்படி.(எட்டு ஆழாக்கு ஒரு படி)
  • ஒரு ஆழாக்கு 168 மில்லி லிட்டர்
  • இரண்டு ஆழாக்கு ஒரு உழக்கு

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - āẕākku (ஒலிப்பு)

  • ...azhakku is equal to 168 milli litter


( மொழிகள் )

சான்றுகள் ---ஆழாக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆழாக்கு&oldid=1076447" இலிருந்து மீள்விக்கப்பட்டது