ஆழிப்பேரலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(ஆழிப் பேரலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆழிப்பேரலை --- 2004 தாய்லாந்து (tsunami in Thailand)
ஆழிப்பேரலை தோன்றும் விதம்
மேடான கரையை அணுகும்பொழுது, விரைந்து வரும் அலைகள் எவ்வாறு உயர எழுகின்றன என்று காட்டும் அசைபடம்

பெயர்ச்சொல்[தொகு]

ஆழிப்பேரலை

  • கடலடி நிலைநடுக்கம் அல்லது எரிமலை வெடிப்பு போன்றவை கடலில் ஏற்படும்.
இச்சம்பவங்கள் காரணமாக, கடலில்(ஆழி) ஏற்படும் பேரலை, கடற்கரையில் சேதம் விளைவிக்கக் கூடியது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆழிப்பேரலை&oldid=1633239" இலிருந்து மீள்விக்கப்பட்டது