உள்ளடக்கத்துக்குச் செல்

ஆழிமுரசோன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மன்மதனும் அவருடைய பத்தினி இரதிதேவியும்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஆழிமுரசோன்

பொருள்

[தொகு]
  • மன்மதன்.
  • காமன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. lord manmatha/kama a hindu god of love, having sea as his drum.


விளக்கம்

[தொகு]
இந்து சமயத்தில் காதற் கடவுளான மன்மதன்/காமன் ஏழுகடல்களையும் தன் முரச வாத்தியமாகக் கொண்டிருப்பதால் ஆழிமுரசோன் எனப்படுகிறார்...தமிழில் கடலுக்கு மற்றுமொரு பெயர் ஆழி...


( மொழிகள் )

சான்றுகள் ---ஆழிமுரசோன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆழிமுரசோன்&oldid=1996292" இலிருந்து மீள்விக்கப்பட்டது