ஆழ்சொற்பொருளி
Appearance
பொருள்
- ஆழ்சொற்பொருளி = மென்பொருள் வடிவிலான பேரகரமுதலி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*ஆழ்சொற்பொருளி என்பது மென்பொருள் வடிவிலான அகரமுதலி ஆகும்.
- வழக்கமாக, நாம் சொல்லுக்கான பொருளை அகர வரிசையில் தேடி பொருள் காணுவோம். ஆனால், மென்பொருள் வடிவில் அமைக்கப் பட்ட அகரமுதலியில், நமக்கு பதில் கணினியேத் தேடல் வேலையை செய்கிறது. நமது வேலை, பொருளைக் கண்டறிவது மட்டுமே ஆகும். ஆகையால் சுருக்கமாக, சொற்பொருளி என்போம். இதனுடன் ஆழமான, அளவில் பெரிய என்ற பொருளைத் தரக் கூடிய 'ஆழ்' என்ற சொல் சேர்க்கப்பட்டது.
- (இலக்கணக் குறிப்பு) ஆழ்சொற்பொருளி என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
- சென்னைப் பல்கலைக் கழக தமிழ் ஆழ்சொற்பொருளி
- வாசிங்டன் பல்கலைக் கழக ஆங்கில ஆழ்சொற்பொருளி