ஆவலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆவலம்(பெ)

  1. நாக்கால் ஏற்படுத்தும் ஒலி, ஆரவாரம்
    ஆன தம் கை வாய் சேர்த்தி, ஆவலம் கொட்டி ஆர்த்தார் (கம்பரா.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. noise made using the tongue
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆவலம்&oldid=1242365" இலிருந்து மீள்விக்கப்பட்டது