ஆவிருத்தி
பெயர்ச்சொல்[தொகு]
- தடவை.
- திரும்பத்திரும்ப வோதுகை. ஆவிருத்தியெனத்தகு நாணேற்றி (பிரபோத. 34, 15).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆவிருத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆவிருத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி