ஆஸ்பதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஆஸ்பதம், பெயர்ச்சொல்.
  1. இடம்
  2. ஆதாரம்
    (எ. கா.) சரணாஸ்பதமருள்வாய் (திருப்பு. 1152)
  3. காரணம்
    (எ. கா.) கலகத்திற்கு ஆஸ்பதம் என்ன?

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Place, site
  2. Support, hold
  3. Cause


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆஸ்பதம்&oldid=1207116" இருந்து மீள்விக்கப்பட்டது