இங்கிதம்
Jump to navigation
Jump to search
பொருள்
இங்கிதம்(பெ)
- குறிப்பு. இங்கித நிலைமைநோக்கி (சீவக. 765).
- கருத்து. (திவா.)
- இனிமை.
- சமயோசிதநடை. அவன் இங்கிதம் அறிந்தவன்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
விளக்கம்
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---இங்கிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி