இங்கு
Appearance
பொருள்
இங்கு(பெ)
- இவ்விடம். (திவ். திருவாய். 8, 3, 1.)
- தங்குதல். இங்குசுவை யின்னமிர்த மேந்த (சீவக. 2025).
- அழுந்துதல். வேனிறத்திங்க (களவழி. 41).
- பெருங்காயம். தசும்புறை யிங்காங் கசும்பறத் துடைத்து (ஞானா. 41, 14).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இங்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி