இசைத்தமிழ்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- முத்தமிழுள் ஒன்று. (பிங்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- tamil poetry composed to suit the several melody-types and time-measures
- that division of tamil literature which consists of verses set to music as dist. fr. poetry or drama; one of mu-t-tamiḻ, q.v.;
( மொழிகள் ) |
சான்றுகள் ---இசைத்தமிழ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி