இசைநிறையசைச்சொல்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இசைநிறையசைச்சொல், பெயர்ச்சொல்.
- செய்யுளோசை நிறைத்தற்பொருட்டு வரும் அசைச்சொற்கள்
- அவை , ஏ , ஓ , உம் , அம்ம , அரோ , குரை என்பன
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +