இடவிய

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இடவிய, பெயர்ச்சொல்.
  1. விசாலமுள்ள
    (எ. கா.) இடவிய வறை நின்று (தணிகைப்பு. வீராட்.65)
  2. விரைவுள்ள
    (எ. கா.) இடவிய கதியின் வாசி (திருவாலவா.28, 59)
  3. சார்ந்த
    (எ. கா.) இடவிய மனமே யின்பதுன்பங்க ளெய்துற (ஞானவா.உற்பத்.33)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Wide, extensive, spacious
  2. Quick, swift
  3. Adjoined, attached


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடவிய&oldid=1209497" இலிருந்து மீள்விக்கப்பட்டது