இடிதல்
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இடிதல், பெயர்ச்சொல்.
- தகர்தல் (கம்பரா.மகுடபங்.15)
- கரையழிதல்
- முனைமுரிதல்
- (எ. கா.) அரிசி இடிந்து போயிற்று. (பேச்சு வழக்கு)
- வருந்துதல்
- பிரமித்தல்
- (எ. கா.) அவள் அந்தத் துக்கசமாசாரம் கேட்டு இடிந்துபோனான்
- முறிதல் (பிங். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To break, crumble to be in ruins, as a wall to fall to pieces
- To be washed to become eroded, as the bank of a river
- To become bruised to be broken, as inferior rice
- To suffer
- To be stunned, stagered
- To break in two, part in two
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +