இடுக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
இடுக்கி-சமயலறைக் கருவி
இடுக்கி மாவட்டத்தில் ஓர் ஏரி-- கேரளா
இடுக்கி-முல்லைப்பெரியாறு அணை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

இடுக்கி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு சமயலறைக் கருவி
  2. இந்திய மாநிலம் கேரளாவில் ஒரு மாவட்டப் பெயர்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a clamp like instrument used in kitchen to lift hot vessel.
  2. a district in kerala, an indian state.

விளக்கம்[தொகு]

  1. சமையலறையில் சூடான பாத்திரங்களைக் கையாளப் பயன்படும் ஒரு சிறியக் கருவி... எதிர் எதிராயுள்ள நீண்ட உலோகத்திலான காம்பு போன்றபாகங்கள் திருகாணியினால் இணைக்கப்பட்டிருக்கும்... இதை இரண்டு கைகளாலேயே இயக்க முடியும்.
  2. இந்திய மாநிலம் கேரளாவின் ஒரு கிழக்கு மாவட்டம்...தமிழர்கள் அதிகமாக வாழும் ஓர் இடம்...தென் தமிழ்நாட்டிற்கு வாழ்வாதாரமான முல்லைப்பெரியாறு ஆணை அமைந்துள்ளப் பகுதி...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---இடுக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடுக்கி&oldid=1222272" இருந்து மீள்விக்கப்பட்டது