இடுக்குத்திருத்துழாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இடுக்குத்திருத்துழாய், பெயர்ச்சொல்.
  1. திருமால் கோயிலில் மரியாதையாகத் திருவடிநிலையினிடையில் வைத்துக் கொடுக்கும் துளசி (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Tulasi leaves kept between the sacred sandals of the idol, which are, in a Viṣṇu shrine, enthroned on a pedestal, such leaves being specially given as piracātam to worshippers of great eminence


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +