இடைச்சி
Appearance
பொருள்
இடைச்சி(பெ)
- ஆடு, மாடு மேய்ப்பவள்; ஆயர்குலப் பெண்; ஆய்ச்சி; முல்லைநிலப்பெண்
ஆங்கிலம் (பெ)
- shepherdess, cowherdess; woman of the herdsmen caste inhabiting the forest pasture tracts
விளக்கம்
பயன்பாடு
- தண்ணீரையே மோர் என்கிற பெயரில் இடைச்சி விற்கிறாள் என்றால், அவள் முகத்தில் அறைந்து சொல்வதாக அமைந்துவிடும். (மோரும் முப்பேரும்!, தமிழ்மணி, 29 Apr 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- இடையன் என்பதன் பெண்பால்,
ஆதாரங்கள் ---இடைச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +