இட்டிது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இட்டிது, பெயர்ச்சொல்.
  1. சிறிது.
    (எ. கா.) ஆகா றளவிட்டி தாயினும் (குறள்.478)
  2. சமீபம்
    (எ. கா.) இட்டிதாகவந்துரைமினோ (தேவா.1240. 2)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Scantiness, slenderness
  2. Proximity, nearness


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இட்டிது&oldid=1208822" இருந்து மீள்விக்கப்பட்டது