இணுக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

இணுக்கு(பெ)

  1. கைப்பிடியளவு
  2. இலைகளுடைய ஒரு சிறு தண்டு. ஒரு கருவேப்பிலை இணுக்குப் போதும்.
  3. வளார்
  4. கிளை முதலியவைகளின் இடைச்சந்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a little quantity, as a handful of leaves from a plant
  2. a stalk with leaves
  3. twig, as formed on branches
  4. fork or joining of a twig to its larger twig or branch
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

இணுக்கு(வி)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • இலைகளை இணுக்கிக்கொண்டுவந்தான்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

இணுக்கு(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---இணுக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :இணுங்கு - வளார் - கிளை - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=இணுக்கு&oldid=908550" இலிருந்து மீள்விக்கப்பட்டது