இணைவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இணைவன், பெயர்ச்சொல்.
  1. இணைந்திருப்பவன்
    (எ. கா.) இணைவனா மெப்பொருட்கும் (திரு.திருவாய்.2,8,1)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. One who is closely related to or intimately associated with


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இணைவன்&oldid=1215458" இலிருந்து மீள்விக்கப்பட்டது