இண்டிமாமா
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- இண்டிமாமா, பெயர்ச்சொல்.
- கூட்டிக்கொடுப்பவன் (கீழ்மை பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Panderer, pimp, 'uncle' to every one in the house
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +