இதரேதராச்சிரயம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- இதரேதராச்சிரயம், பெயர்ச்சொல்.
- அன்னியோன்னியாச்சிரயம் (தொல்.விருத்.முதற்.பக்.50)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Arguing in a circle with reference to two things fallacy of mutual dependence
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +