இதழ்குவிதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இதழ்குவிதல், பெயர்ச்சொல்.
- மலர்கூம்புதல்
- இமைகூடுதல்
- மேலுதடுங் கீழதடுங் குவிந்துநிற்றல் (நன். 78)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To close as the petals of a flower
- To droop one's eyelids
- To join the lips conically, as in pronouncing the rounded vowels உ ஊ ஒ ஓ ஔ
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +