இத்திகாத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இத்திகாத்து, பெயர்ச்சொல்.
  1. நம்பிக்கை
    (எ. கா.) நன்மை செய்தவனுக்கு மறுமையில் நற்பலன் உண்டென்று முஸ்லிம் இத்திகாத்து கொள்ளவேண்டும். (முகம்மதியர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Faith, belief


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இத்திகாத்து&oldid=1215464" இலிருந்து மீள்விக்கப்பட்டது