இத்திஷ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

  • இத்திஷ் மொழி எழுத்துக்கள்= ייִדיש, יידיש or אידיש yidish/idish
  • இல்லை
    (கோப்பு)
  • புறமொழிச்சொல்

பொருள்[தொகு]

  • இத்திஷ், பெயர்ச்சொல்.
  1. இத்திஷ் மொழி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. yiddish language

விளக்கம்[தொகு]

  • செருமானிய மொழியை அடிப்படையாகக்கொண்டு, இப்ரூ மொழி எழுத்துகளில் எழுதப்பட்டு, யூத இனத்தவரால் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியப் பகுதிகளில் பேசப்பட்ட மொழி...இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் உருசிய நாடுகளில் யூதர்களால் பேசப்படுகிறது..
  • ஆதாரம்...[[1]]
"https://ta.wiktionary.org/w/index.php?title=இத்திஷ்&oldid=1452982" இருந்து மீள்விக்கப்பட்டது