இனர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இனர், பெயர்ச்சொல்.
  1. ஒரு குழுவைச் சேர்ந்தவர்.
  2. பின்னொட்டாக நின்று சொற்களைத் தரும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. people of particular group

சொல்வளம்[தொகு]

இனர்
உறவினர், மரபினர், உறுப்பினர், துறையினர், குழுவினர், பிரிவினர்
கட்சியினர், நாட்டினர், மொழியினர், மதத்தினர், சாதியினர், தரப்பினர்
வடிவினர், அமைப்பினர், பருவத்தினர், வயதினர், நிலையினர்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இனர்&oldid=1376905" இலிருந்து மீள்விக்கப்பட்டது