இனைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

இனைவு(பெ)

  1. வருத்தம்
    இனைவுடனெய்தி (பாரத. கீசக. 40).
  2. இரக்கம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. harrowing sorrow, anguish, great pain of mind
  2. crying in distress
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இனைவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

இனை, வருத்தம், இரக்கம், இணைவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=இனைவு&oldid=1031856" இருந்து மீள்விக்கப்பட்டது