(பெ) இன்னா
இன்னா என்பது துன்பம் என்ற சொல்லைக் குறிக்கும். இன்னல் போன்றது. குறளில் அதிக இடங்களில் இந்தச் சொல்லைப் பார்க்கலாம்.