இன்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

இன்மை(பெ)

  1. ஏழ்மை, செல்வமின்றி இருத்தல், இல்லாமை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. poverty
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இன்மையுள் இன்மை விருந்து ஒரால் (குறள் 153)

சொல்வளம்[தொகு]

நோயின்மை
பசியின்மை - சோர்வின்மை - களைப்பின்மை
ஒழுக்கமின்மை - தூக்கமின்மை - ஓய்வின்மை - வேலையின்மை
"https://ta.wiktionary.org/w/index.php?title=இன்மை&oldid=1286311" இருந்து மீள்விக்கப்பட்டது