இப்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இப்பி(பெ)

  1. சிப்பி
    விரிகதி ரிப்பியை வெள்ளியென்றுணர்தல் (மணி. 27, 64).
  2. சங்கு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. pearl-oyster shell; shell fish; oysters
  2. conch-shell
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இப்பி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சிப்பி, சங்கு, நித்திலம், முத்து

"https://ta.wiktionary.org/w/index.php?title=இப்பி&oldid=1028313" இலிருந்து மீள்விக்கப்பட்டது