இம்பர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இம்பர், பெயர்ச்சொல்.
  1. இவ்வுலகம்
    (எ. கா.) உம்பரு மிம்பரு முய்ய (திருவாச. 17)
  2. இவ்விடத்து
    (எ. கா.) இம்பரிவ் வுலக மொப்பாய்க்கு (சீவக.1737)
  3. பின்
    (எ. கா.) நெட்டெழுத்திம்பர் (தொல். எழுத்.41)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. This world
  2. Here, in this place
  3. Next, after


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இம்பர்&oldid=1241855" இலிருந்து மீள்விக்கப்பட்டது