கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(இயந்திரத் துப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆரைச்சாகாடு (பெ)
பொருள்
- அதிக எண்ணிக்கையிலான பொருட்களை ஏற்றிப்பறிக்கும் பண்டைய கால வண்டி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
வேறு பெயர்கள்[தொகு]
பயன்பாடு
- ஆரைச்சாகாட்டில் பெருமளவு பொருட்களை நான் ஏற்றிச் சென்றேன்