இரசாபாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இரசாபாசம், பெயர்ச்சொல்.

  1. சுவைக்கேடு, இரசமின்மை
  2. சீர்கேடு, அழிவு, மதிப்பிழக்கும் ஆரவாரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bad taste
  2. clumsiness, ugliness
விளக்கம்
  • பேச்சுவழக்கில் ரசாபாசம் எனப்படும்.
பயன்பாடு
  • விவாதம் முற்றி, அவன் பக்கம் ரெண்டு பேர், என் பக்கம் ரெண்டு பேர், வசவு, பாட்டில் உடைப்பு என்று ரசாபாசம் ஆகிப் போனது. ((என் வாழ்வு, அண்ணாதுரை)])
  • என் யோசனை எல்லாம், எப்படியாவது, இந்த இடத்துக்குப் போகக் கூடாது - தடுத்துவிடவேண்டும் என்பது - எனக்கும் ஐயருக்கும், இது சம்பந்தமாகப் போட்டி - பலப்பரீட்சை நடந்தது - ‘எவனெவனோ வருவாள், எவளெவளோ வருவாள் - இது என்ன ரசாபாசம்” இது என் வாதம்; “யாரார் வருகிறா தெரியுமோ - எப்படிப்பட்டவாளெல்லாம் வருகிறா தெரியுமோ!” இது ஐயரின் தூபம். (என் வாழ்வு, அண்ணாதுரை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
இரசம் - ரசாபாசம் - ஆபாசம்


( மொழிகள் )

சான்றுகள் ---இரசாபாசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரசாபாசம்&oldid=1175865" இலிருந்து மீள்விக்கப்பட்டது